யாழில் 20 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் சொத்துக்களை சேதமேற்படுத்திய சம்பங்கள் தொடர்பில்  20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் , கோப்பாய் , சுன்னாகம் மற்றும் மானிப்பாய் ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாண காவற்துறையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்
இவர்களுள் , ஆவா குழுவின் உறுப்பினர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button