Advertise with us

சங்குநாதம் சந்தைப்படுத்தல் பிரிவிற்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

எமது இணையத்தளத்தில் விளம்பரப்படுத்துவதற்க்கு முன்வந்தமைக்கு நன்றி.

காலத்துக்கு காலம் மக்களின் மனநிலை, வாழ்க்கைமுறை மாறிவருவதால் வியாபார நிறுவனங்களும் அவர்களை சென்றடைவதற்கான வழிமுறைகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. தற்போதைய இணைய யுகத்தில் எந்தவொரு வாடிக்கையாளரையும் சென்றடைவதற்கான ஒரே வழி இணையம் மூலமான விளம்பரப்படுத்தல் மட்டுமே. இணையம் மூலம் விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள் பாரிய வளர்ச்சியடைந்து வருவதனையுமு் கண்கூடாக பார்க்க முடிகின்றது.

அந்த வகையில் சங்குநாதம் பல்சுவை இணையமானது தன்னார்வ இளைஞர் அணியினரால் பல்வேறபட்ட அம்சங்களை உள்ளடக்கி  வெற்றிகரமாக இயக்கப்படுகின்ற  இணையப்பக்கமாகும். பல்சுவை இணையம் என்பதால் அனைத்து தலப்பினரையும் கவரும் வகையில், கண்கவரும் நவீன வசதிகள் கொண்ட இணையத்தளமாக வடிவமைக்கப்பட்டு சிறந்த முறையில் முன்னெடுத்துச்செல்லப்படுகின்றது.

எமது தளத்தில் விளம்பரத்திற்கென ஒதுக்கி காட்சிப்படுத்தப்பட்டுள்ள எந்த இடத்திலும் உங்கள் விளம்பரத்தினை காட்சிப்படுத்தலாம்.

விளம்பர கட்டணம்  மற்றும் எமது இணையத்தளத்தின் வாசகர் வருகை போன்ற விபரங்கனை தெரிந்து  கொள்ள [email protected] அல்லது https://www.facebook.com/sangunatham என்ற எமது உத்தியோகபூர்வ முகப்புத்தகம் வாயிலாகவும் 0771818089 என்ற தொலைபேசி இலக்கத்தினுாடாகவும் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி.

எமது இணையத்தளம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே Click செய்யுங்கள்