எம்மை பற்றி

வணக்கம் வாசகர்களே..!!

 

  • சங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளமூடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி.
    அன்றாடம் நிகழ்கின்ற உள்நாட்டு வெளிநாட்டு முக்கிய செய்திகளை; உண்மைத்தன்மைகளை உறுதிப்படுத்திக்கொண்டு, விரைவாக உங்களுக்கு வழங்குவதோடு, விளையாட்டு, தொழில்னுட்பம், அறிவியல், மருத்துவம், சினிமா, இலக்கியமென பல்வேறுபட்ட தகவல்களையும் ஆக்கங்களையும் தாங்கி தங்களது அறிவுப்பசிக்கு சிறிதளவாவ‌து தீனி போடலாம் எனும் நம்பிக்கையில் உங்கள் விரல்களுக்குள் தவழ்கிறது சங்குநாதம்.மீழ்பிரசுரம் செய்யப்படும் பதிவுகள் அதன் மூலம் குறிப்பிடப்பட்டே சங்குநாதத்தில் பிரசுரமாகும் எனும் செய்தியோடு முக்கியமான மொழிபெயர்ப்புகளையும் உங்களுக்காக தந்து கொண்டிருக்கிறோம்.நமது முயற்சியும் சேவையும் நிலைபெற வாசகர்களாகிய உங்களது ஆதரவும், உற்சாகமும், ஆலோசனைகளையும் சங்குநாதம் எதிபார்த்து காத்திருக்கிறது.

    தொடர்புகளுக்கு: sangunatham@gmail.com
    01-4 copy