தளபதியின் பிறந்தநாளுக்கு மாஸ்டர் டீம் வெளியிட்ட ஒளிப்படம்.

இளைய தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் டீம் ஒளிப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த ஒளிப்படத்தில் விஜய் தன்னை தானே செதுக்கிக்கொள்வது போன்று அமையப்பெற்றுள்ளது.

தங்கத் தமிழ் மகன் விஜய் எதிர்வரும் 22 ஆம் திகதி தனது பிறந்தத் தினத்தை கொண்டாவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Close