தனிப்பட்ட காரங்களுக்காகவே தேர்தலிலிருந்து விலகினேன் – அம்பிகா சற்குணநாதன்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட கிடைத்த வாய்ப்பினை நானே தனிப்பட்ட காரணங்களுக்காக தவிர்த்துக்கொண்டேன் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Close