Trending

Corona Update:நீர்கொழும்பிலும் காவல்துறை ஊரடங்கு

புத்தளம் மாவட்டத்திலும் நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிலும் இன்று மாலை 4.30 முதல் பொலிஸ் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

கொரோனா தொற்று நாட்டில் வேகமாக பரவிவரும் நிலையில் இத்தாலி மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து பலர் வந்து குறித்பகுதியில் தங்கியிருப்பதால் அவர்களை கண்டறியவும் தொற்று ஏற்படுவதை தவிர்பதற்குமே குறித்த நடவடக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய இன்று மாலை 4.30 முதல்  மறுஅறிவித்தல் வரை இந்த காவல் துறை ஊரடங்கு சட்டம் அமுலில் காணப்படும் என பிரதி காவல் துறை மா  அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Show More

Related Articles

Close