Trending

Corona Update:கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது !

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ,இன்று மட்டும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறினார்

இங்கு பேசிய இராணுவத் தளபதி –

16 நிலையங்களில் 2258 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மார்ச் 1 முதல் 15 ஆம் திகதிவரை இலங்கை வந்த 1500 பேரில் 800 பேர் புத்தளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.எனவே மக்கள் கவனமாக பொறுப்புடன் இருக்க வேண்டும்.நாளை நள்ளிரவு முதல் இலங்கைக்கு பயணிகள் விமானம் வர தடை செய்துள்ளோம்.

Show More

Related Articles

Close