Trending

Corona Update: 20ம் திகதி வரை பாடசாலைகள் பூட்டு

கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் இனங்காணப் பட்டுள்ளதோடு இலங்கையில் 29 பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளதை அடுத்து வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக நாளை முதல் 20ம் திகதிவரை பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button