மாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனைகள்

ஈஸ்ரர் தாக்குதலின் பின்னர் பாடசாலை மாணவர்கள் அனைவரும் புத்தகப் பைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்ட பின்னரே வகுப்புக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் கொழும்பு புறநகர் பாடசாலை ஒன்றில் மகிழ்ச்சிகரமான முறையில் பொம்மை உடைகளை அணிந்து பாதுகாவல்கள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்த நடவடிக்கை பெற்றோர், மாணவர் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

Show More

Related Articles

Close