இந்தியா 8 விக்கெட்டுக்களால் வெற்றி

67201ந்தியா மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையிலான 2வது ஒரு நாள் போட்டி ஹராரே மைதானத்தில் நடைபெறுகின்றது. இந்திய அணிக்கு மகேந்திரா சிங் தோணி  தலைமை தாங்குகின்ற அதேவேளை சிம்பாவே அணிக்கு கிரேம் கிரீமர் தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. சிம்பாவே 34.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 26.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 129  ஓட்டங்கள பெற்றுக்கொண்டது. ஆட்டநாயகனாக யுஷ்வேந்திரா சஹல் தெரிவானார்.

Show More

Related Articles

Leave a Reply

Close