Trending

அமைச்சு பதவிகளை அதிகரிப்தற்காக அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்துக்கு TNA ஆதரவு அளிக்காது

Story Highlights

  • வெறுமனே அமைச்சர்களின் உறுப்பினர்களை அதிகரிப்பதற்காக தனியான ஒரு உறுப்பினரை சேர்த்துக் கொண்டு தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு தாம் ஒரு போதும் ஆதரவு வழங்கப் போவதில்லை

வெறுமனே அமைச்சர்களின் உறுப்பினர்களை அதிகரிப்பதற்காக தனியான ஒரு உறுப்பினரை சேர்த்துக் கொண்டு தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு தாம் ஒரு போதும் ஆதரவு வழங்கப் போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணை குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

பாராளுமன்றத்திலுள்ள பெரிய கட்சியொன்றுடன் தேசிய அரசாங்கம் அமைத்து, அதன் மூலம் பாராளுமன்றத்தில் பலத்தை ஸ்தீரப்படுத்த நடவடிக்கை எடுக்குமாக இருந்தால், அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை வழங்க நாம் பின்னிற்க மாட்டோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்

Tags
Show More

Related Articles

Close