Trending

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் உடமைகள் மீட்பு

நேற்றையதினம்(29) கிளிநொச்சியில் சடலமாக மீட்க்கப்பட்ட யுவதியின் உடைமைகள் சில கிளிநொச்சி காவல்துறையின் பெரும் குற்றப்பிரிவினரால் இன்று(30) பதினோரு மணியளவில் கிளிநொச்சி அம்பாள்குளத்தின் கலிங்குப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது

அப் பகுதில் இருந்து குறித்த யுவதி அணிந்து சென்ற பாதுகாப்பு உத்தியோகத்தருக்கான சீருடையின் மேலாடை அவருடைய தேசிய அடையாள அட்டை , பாதுகாப்பு உத்தியோகத்தர் அடையாள அட்டை மற்றும் கைப் பை என்பனவும் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பெரும் குற்றப் பிரிவினர் தற்பொழுது விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன் விரைவில் குற்றவாளியை கைது செய்வதற்கான சந்தர்பம் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

Show More

Related Articles

Close