ரஜினிக்கு ஜோடியாகும் த்ரிஷா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘தலைவர் 165’ படத்தில் சூப்பர் ஸ்டார்க்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

 

காலா மற்றும் ’2.0’ படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ரஜினியின் படத்திற்கு அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இப்படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், ரஜினிக்கு மற்றொரு ஜோடியாக நடிகை சிம்ரன் களமிறங்கவுள்ளார். இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார்.

Show More

Related Articles

Close