96 Movie Single – Kaathalae Kaathalae Song

Vijay Sethupathi, Trisha | Govind Vasantha | C. Prem Kumar

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கி வரும் திரைப்படம் தான் 96. விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியான நிலையில் இத்திரைப்படத்தின் Single நேற்றைய தினம் வெளியாகியது.

Song : Kaathalae Kaathalae Singers : Chinmayi, Govind Vasantha Lyrics : Karthik Netha Composed and Arranged by Govind Vasantha Violin : Govind Vasantha Flute : Kiran Mixed and Mastered by Rajan KS Recording Engineer : Avinash Satish and Dileep Studios 20db sound studios and Seeds studios

Show More

Related Articles

Close