சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் முதல் புகைப்படம்

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேரில் சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது, இதுவே அவரின் சிகிச்சையின் போது வெளியாகிய முதல் புகைப்படம் ஆகும்