சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரணில் பதவியேற்பு

புதிய அமைச்சரவை மாற்றம் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமானது.

அதன்படி புதிய அமைச்சுப் பதவிகள் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதன்படி,

ரணில் விக்ரமசிங்க – சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்
லக்‌ஷசமன் கிரியெல்ல – அரச தொழில்முயற்சி அபிவிருத்தி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்
சாகல ரத்னாயக்க – இளைஞர் விவகார அமைச்சர்
ஹரின் பெர்ணாந்தோ – டிஷிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு

மேலதிக விபரங்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Show More

Related Articles

Close