இலங்கையில் கொமர்சல் வங்கி அறிமுகம் செய்யும் சிப் பொருத்தப்பட்ட DEBIT அட்டைகள்

இலங்கையின் கொமெர்சல் வங்கி முதன் முறையாக ‘சிப்’ அல்லது ‘பின்’ (Chip&PIN) தொழில்நுட்பத்துடன் கூடிய (debitcard)அட்டைகளை அறிமுகம் செய்கின்றன.

குறித்த டெபிட் அட்டைகளில் பூட்டப்பட்டுள்ள சிப்பின் பயன்பாட்டின் மூலம் பண வர்த்தக மோசடிகளை தவிர்க்க முடியும் என கொமெர்சல் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ‘சிப்’ பூட்டிய debit காட்களின் கடினம் என்னவெனில். குறித்த காட்களை பயன்படுத்துபவர்கள் ஈ.எம்.வி (EMV ) பரிவரிதனையை பயன்படுத்த வேண்டும். அல்லது ஈ.கொமர்ஸ் பரிவர்த்தனைகளுக்கு கடவுச் சொல்களை பயன்படுத்த வேண்டும் எனவும் கொமெர்சல் வங்கி வாடிக்கையாளர்கள் இந்த அடடையை பெற்று கொள்ள முடியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Close