மாவை – விக்கி சந்திப்பு- இணங்கி செயற்படுவதென முடிவு.

வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்று உள்ளது.

குறித்த கலந்துரையாடலானது தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று மாலை ஐந்து மணியளவில் ஆரம்பித்திருந்தது.

இருதரப்பினரும் எதிர்காலத்தில் இணைந்து மாகாணசபையை கொண்டு செல்வது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக முதலமைச்சர் இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்தார்

Show More

Related Articles

Close