இன்று நாசாவால் விண்ணில் ஏவப்படுகிறது ‘கலாம் சாட்’- 18 வயது தமிழக மாணவரின் சாதனை

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள ‘கலாம் சாட்’ என்ற செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பதின்ம வயது மாணவர் ரிஃபாத் ஷாரூக் வடிவமைத்துள்ள, உலகின் மிகச்சிறியதெனக் கருதப்படும் செயற்கைக்கோள், , அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, நாசாவின் ஒரு மையத்தில் இருந்து சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டது.

Show More

Related Articles

Close