நடிகர் சந்தானத்தின் தந்தை திடீர் மரணம்!

santhanam-photos-7-large copyகாமெடியனாக இருந்து தற்போது ஹீரோவாக வலம் வருபவர் சந்தானம். இவ்வாறு வலம் வரும் சந்தானத்தின் மகிழ்ச்சியில் ஒரு கல் விழுந்துள்ளது.  சந்தானத்தின் தந்தை நீலமேகன் இன்று மாலை உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களாகவே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  சந்தானத்தின் சொந்த ஊர், சென்னைக்கு அருகில் உள்ள பொழிச்சலூர் ஆகும். எனவே, அவரது தந்தையின் உடல் சொந்த ஊரான பொழிச்சலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது. சந்தானம் தந்தையின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

Leave a Reply

Close