பிரச்சினைக்குரிய விடயங்களை பதிவிடாதீர்கள்

பேஸ்புக்கில் பதிவுசெய்கின்ற விடயங்கள், குழந்தைகளின் வாழ்க்கையைப் பாதிக்கின்றமையால், அவ்வாறான விடயங்களைத் தவிர்க்குமாறு, பொதுமக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்புத் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களின் பாவனை தொடர்பில், சட்டமொன்றை கொண்டுவருவதைவிட, சிறுவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும்  வகையில் பதிவுகளைப் பதிவேற்றம் செய்வதைத் தவிர்ப்பது சிறந்தது என, குறித்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Show More

Related Articles

Close