மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில்

பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்த வேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக மயக்கமடைந்துள்ளார்.

இன்றைய தினம்  (09) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டவேளையே மயக்கமுற்றுள்ளார்.அதனையடுத்து சிகிச்சைக்காக கொழும்பு ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளார்.