பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்..!

பிரபல பாடகியும், வீணை இசைக்கலைஞருமான வைக்கம் விஜயலட்சுமிக்கு, கோழிக்கோட்டைச் சேர்ந்த சந்தோஷ் என்னும் இசைக்கலைஞருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அடுத்த வருடம் மார்ச் 29-ம் தேதி இவர்களுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. தனது பார்வையில் குறைபாடு இருந்தாலும் தன் குரல் வளத்தால் அனைவரின் மனதிலும் இடம் பிடித்த பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பாகுபலி, ரோமியோ ஜூலியட், வீரசிவாஜி என பல தமிழ்ப்படங்களில் பாடல் பாடியுள்ளார்.

Show More

Related Articles

Close