கருணா அம்மானுக்கு பிணை.!

150111180116_karuna_amman_512x288_afp_nocredit-2

முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்றுமுன்னர் பிணையில் செல்வதற்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளார்.

Show More
Close