யாழ்.மாவட்ட செயலகம் மாணவர்களால் முற்றுகை.

14692053_532077483663756_4824590127184042139_o

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு நீதிகோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது யாழ் மாவட்ட செயலகம் பல்கலைக்கழக மாணவர்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் இரு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டமையை கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

14671319_532075510330620_4919710200955588139_n

14633671_532078306997007_1579458554486025427_o

14712809_532078166997021_6480706007550884582_o

14589867_532078223663682_6842265524029485846_o

14711382_532077943663710_452957143346833374_o

14589630_532077836997054_3820744537369529276_o

14707772_532077830330388_8074903218851454736_o

14560209_532077450330426_7321054107529609802_o

14556677_532077353663769_6452133683320193793_o

14650558_532075626997275_7262302845593055108_n

14721703_532075593663945_8756835460560407248_n

14720506_532075533663951_1089930623802666420_n

14591652_532075553663949_974020228776997933_n

Tags
Show More

Related Articles

Close