யாழில் கோாகலமாக பெரஹெரா கொண்டாட்டம் !

SAMSUNG CAMERA PICTURES

படையினர் மற்றும் பொலிசாரின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (23) இரவு பௌத்த பெரஹெரா நிகழ்வு மிகக் கோாகலமான யாழில் கொண்டாடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பண்ணைப் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட பெரஹெரா ஊர்வலப் பவனி யாழ் ஆஸ்பத்திரி வீதியூடாக பயணித்து ஆரியகுளம் நாகவிகாரை முன்பாக நிறைவடைந்திருந்தது.

யாழ்.கொக்குவில் இடம்பெற்ற பொலிசாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சுன்னாகம்  கந்தரோடைப் பகுதியினைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்சன் (வயது 24), கிளிநொச்சி – இரணைமடுப் பகுதியினைச் சேர்ந்த நடராஜா கஜன் (வயது 23) எனும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்திருந்தனர். அவர்களில் கஜனின் இறுதி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றிருந்தது. சுலக்சனின் இறுதி நிகழ்வு திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

இதேவேளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து 25.10.2016 செவ்வாய்க்கிழமை வடக்கை முடக்கி பூரண ஹர்த்தாலுக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் அழைப்பு விடுத்துள்ளன.

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

Show More

Related Articles

Close