Apple 7 வாங்குவதற்கு இவ்வளவு காத்திருப்பா?

அப்பிள் 7 கையடக்கதத்தொலை பேசியை வாங்குவதற்காக உலகிலுள்ள பல நாடுகளில் அப்பிள் அபிமானிகள் நீண்ட நேரம் காத்திருந்து வாங்கியுள்ளனர்

குறிப்பா இரண்டு நாட்கள் வரிசையில் தவம் இருந்து அப்பிள் 7 கையடக்கத் தொலைபேசியை பெற்றுள்ளனர்.

Show More

Related Articles

Close