இலங்கையில் பெண்கள் மத்தியில் மதுபான பாவனை அதிகரிப்பு

இலங்கையில் பெண்கள் மத்தியில் மதுபான பாவனை அதிகரித்தள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

sri-lanka-president-maithripala-sirisena3_0

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்தக்கொண்டு உரையாற்றுகையியே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் பெண்கள் மத்தியில் மதுபான பாவனை அதிகரித்துள்ளது. எனினும் நாட்டை பொருத்த வரையில் மதுபானம் மற்றும் சிகரட் பாவனை குறைவடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் போதைப்பொருள் கடத்தல்கள் நாட்டில் அதிகரித்துவருகின்றது.

Show More

Related Articles

Close