சிம்பாப்வே , மேற்கிந்திய தீவுகளுடனான தொடருக்குரிய இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

சிம்பாப்வே அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் T20 போட்டித் தொடருக்கான அணியும், மேற்கிந்திய தீவுகளில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்குமான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

India-West-Indies

சிம்பாப்வே தொடருக்கான அணிக்கு டோனியும் ,மேற்கிந்திய தீவுகளில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்காண அணியின் தலைவராக கோஹ்லியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சிம்பாப்வே தொடருக்கான அணிக்கு தோனி தலைவராக அறிவிக்கப்பட்டாலும், கோஹ்லி, தவான், ரோஹித் சர்மா, ரஹானே, ரெய்னா, அஸ்வின் உள்ளிட்ட முன்னனி வீரர்கள் இல்லாத இளம் அணியே அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பாப்வே தொடருக்கான T20 அணி விபரம்.

MS டோனி (c &WK), பாயிஸ் பாஸல் , மனிஷ் பண்டே , கருண் நாயர் ,அம்பாடி ராயுடு ,ரிஷி தவான் , ஆக்ஷ்சர் பட்டேல் ,ஜெயந்த் யாதவ் , தவால் குல்கர்னி, ஜாஸ்ப்ரீட் பூம்ரா , ப்ரைந்தர் ஸ்ரன் , மந்தீப் சிங் ,கேடர் ஜாதவ்,ஜெயதேவ் உணட்கட் ,யஸ்வேண்ரா சகல் ,லோகேஷ் ராகுல்

சிம்பாப்வே தொடருக்கான ஒருநாள் அணி விபரம்.

MS டோனி (c &WK), பாயிஸ் பாஸல் , மனிஷ் பண்டே , கருண் நாயர் ,அம்பாடி ராயுடு ,ரிஷி தவான் , ஆக்ஷ்சர் பட்டேல் ,ஜெயந்த் யாதவ் , தவால் குல்கர்னி, ஜாஸ்ப்ரீட் பூம்ரா , ப்ரைந்தர் ஸ்ரன் , மந்தீப் சிங் ,கேடர் ஜாதவ்,ஜெயதேவ் உணட்கட் ,யஸ்வேண்ரா சகல் ,லோகேஷ் ராகுல்

டெஸ்ட் அணி- மேற்கிந்திய தீவுகளுடன்

விராட் கோஹ்லி (அணித்தலைவர்), முரளி விஜய் ,சிக்கார் தவான் , லோகேஷ் ராகுல் ,செடேஷ்வர் புஜரா, அஜின்கியா ரஹானே ,ரோஹித் ஷர்மா , வ்ரிட்திமான் சஹா (WK), R அஸ்வின், அமித் மிஸ்ரா ,R ஜடேஜா , இஷாந்த் ஷர்மா ,மொஹம்மட் சாமி, உமேஷ் யாதவ் ,சார்துல் தாகூர் , ஸ்டுவர்ட் பின்னி , புவனேஸ்வர் குமார்

Show More

Related Articles

Leave a Reply

Close