மயிலிட்டியை விடுவிக்கக்கோரி இன்று மக்கள் போராட்டம். (புகைப்படம்)

வலிகாமம் வடக்கு மயிலிட்டிக் கிராமத்தினை உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவித்து எம் மக்களை மீள்குடியமர்த்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி 27.06.2016 (திங்கட்கிழமை) இன்றைய தினம் மயிலிட்டி மீன்பிடி கூட்டுறவு சங்கம், நலன்புரி நிலையங்களில் வாழும் மக்கள் மற்றும் பொது அமைப்புக்களும் இணைந்து  பேரணி ஒன்றை நடாத்தியிருந்தார்கள்.

13557881_1734749730133605_1321913783343774804_n

13533169_1734749746800270_6974576378793226221_n

13512069_1734749706800274_410677794306578152_n

13521866_1734749680133610_1192921603400957964_n

13529058_1734749623466949_8826068541674073470_n

13495070_1734749583466953_400701551375420753_n

13557708_1734749550133623_8869559201368266071_n

13533012_1734749513466960_2372089348594169375_n

13512019_1734749486800296_8671109622236401062_n

Show More

Related Articles

Leave a Reply

Close