மணியுடன் பேசுவோம்

“மணியுடன் பேசுவோம்” எனும் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. 
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலுக்கு அருகில் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் (ராஜா கிறீம் ஹவுஸ்) மாலை 4 மணிக்கு இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. 
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் கலந்து கொண்டு, தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் விளக்கமளிக்க உள்ளதுடன், நிகழ்வில் கலந்து கொள்பவர்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளார். 

Show More

Related Articles

Close