செய்திகள்

சே குவேராவின் ஓவியம் வரையப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி

உலகெங்கிலும் இளைஞர்களின் படுக்கை அறைகளை இன்றும் அலங்கரிக்கும் புரட்சியாளன் சே குவேராவின் ஓவியம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது. 1960களில் சே குவெராவுடன் இருந்த கியூப புகைப்பட…

Read More »

தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுலகத்தின் மீது தாக்குதல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி மீசாலை மேற்கிலுள்ள குறித்த அலுவலகத்தின்…

Read More »

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

வர்த்தக நோக்கங்களுக்கல்லாத பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற மோட்டார் வாகன இறக்குமதிக்காக வர்த்தக வங்கிகளில் திறக்கப்படுகின்ற நாணயக் கடிதங்களுக்கெதிராக உடனடியாக நடைமுறைக்குவரும் வகையில் 100 சதவீத எல்லை வைப்புத் தேவைப்பாடொன்றினை…

Read More »

யாழில் விபத்தில் 23 வயது இளைஞன் ஒருவர் பலி

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (19) இரவு ஏ9 வீதியின் சாவகச்சேரி மடத்தடிப் பகுதியிலேயே இந்த விபத்து…

Read More »

டிசம்பர் வரை எரிபொருள் ​விலை அதிகரிக்கப்படும் – ராஜித

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை, நாட்டில் எரிபொருள் ​விலை குறைப்பு மேற்கொள்ளப்படமாட்டாதெனவும், உலக சந்தையில் எரிபொருள் விலை ஏற்றத்துக்கு அமைய, விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுமெனவும், அமைச்சரவை ஊடகப்…

Read More »

டொலரின் பெறுமதி நாளுக்கு நாள் அதிகரிப்பு

இலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நேற்று (19) மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை…

Read More »

பஸ் கட்டணம் அதிகரிப்பு

இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்களை 4 வீதத்தால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.…

Read More »

சீனி விலை 15 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படுகின்ற சீனியின் மொத்த விற்பனை விலை உடனடி அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக சீனி இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒரு கிலோ கிராம் சீனியின்…

Read More »

6 ஆவது நாளாகவும் தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் இன்று அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை…

Read More »

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ”பொங்குதமிழ்” பிரகடன நினைவுத்தூபி திறந்துவைப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பொங்குதமிழ் பிரகடன நினைவுப் பலகை தூபியாகப் புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட பொங்கு தமிழ் பிரகடனத்…

Read More »
Close