செய்திகள்

இன்றைய தினமும் பணிப்புறக்கணிப்பு

தீர்வு கிடைக்காததன் காரணமாக இன்றைய தினமும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தொடருந்து தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. வேதன பிரச்சினையை முன்னிறுத்தி நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி முதல் தொடருந்து…

Read More »

வடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்

எதிர்வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி வடக்கு மாகாண சபை இயற்கை மரணம் எய்துகிறது எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஒக்டோபர் 25 ஆம்…

Read More »

‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’

அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் தமது போராட்டத்துக்குரிய தீர்வு கிடைக்க வில்லையெனவும் தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது எனவும் ரயில்வே பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட…

Read More »

கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு

1924 ஜூன் 3: தஞ்சை மாவட்டம் திருக்கேணி என்ற திருக்குவளையில் முத்துவேல் அஞ்சுகம் தம்பதிக்கு பிறந்தார். 1939: ‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்து ஏட்டை நடத்தினார். சிறுவர்…

Read More »

முதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..!

வேலைக்காரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் ரிலீஸாக இருக்கிறது. இதையடுத்து, ஞானவேல் ராஜா தயாரிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், ஒரு படத்திலும், இன்று நேற்று நாளை…

Read More »

ஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்!!

அமெ­ரிக்கா ஈரா­னின் மீது விதித்த பொரு­ளா­தா­ரத் தடை­கள் நேற்று நடை­மு­றைக்கு வந்த நிலை­யில் குறித்த தடைக்கு ஒரு நாளுக்கு முன்­ன­தாக அதா­வது நேற்­று­முன்­தி­னம் ஐந்து வானூர்­தி­களைக் கொள்­வ­னவு…

Read More »

சம்பந்தனே எதிர்கட்சி தலைவர்- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முடிவு

எதிர்கட்சி தலைவராக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனே தொடர்ந்தும் பதவிவகிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர…

Read More »

இலங்கை அணியில் மீண்டும் மலிங்க?

இலங்கை அணியின் நட்­சத்­திர வேகப்­பந்­து­ வீச்­சாளர் லசித் மலிங்க எமது அவ­தா­னிப்­பில்தான் இருக்­கிறார் என்று இலங்கையின் துடுப்­பாட்டப் பயிற்­சி­யாளர் திலான் சம­ர­வீர தெரி­வித்­துள்ளார். ஆனால் அவர் எதிர்­வரும்…

Read More »

யாழில் 20 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் சொத்துக்களை சேதமேற்படுத்திய சம்பங்கள் தொடர்பில்  20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் , கோப்பாய் , சுன்னாகம் மற்றும்…

Read More »

வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்?

வடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த…

Read More »
Close