Election

தேர்தல் நடவடிக்கைக்கு இராணுவத்தை பயன்படுத்த மாட்டோம்!

தேர்தல் நடவடிக்கைகளில் ஒருபோதும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். பொலிஸார் மட்டுமே தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள்” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இரண்டு நாள்கள் பயணமாக…

Read More »

சிறிதரனுக்கு எதிராக நடவடிக்கை ?

வேட்பாளர் ஒருவர் கள்ள வாக்குகள் போட்டார் என எமக்கு முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன. அவை தொடர்பில் பரிசீலித்து நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்…

Read More »

இராஜாங்கனைப் பிரதேசத்திற்கான தபால் மூல வாக்குப் பதிவு 28ஆம் திகதி ?

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இராஜாங்கனைப் பிரதேசத்திற்கான தபால் மூல வாக்குப் பதிவு 14 நாட்களுக்கு பின்னர் நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…

Read More »

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த பொலிஸார் நடவடிக்கை

தேர்தல் திணைக்களத்துடன் இணைந்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று கோரோனா கட்டுப்பாட்டு செயலணியின் பிரதிநிதி பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண…

Read More »

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகின்றன. எனினும் அநுராதபுரம் நகராட்சி, ராஜாங்களை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிக்கான வாக்களிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.…

Read More »

ராஜாங்கணை பிரதேச தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்

அநுராதபுரம் ராஜாங்கணை பிரதேச தபால்மூல வாக்களிப்பு மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளன என்று அந்த மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவித்துள்ளார். மாற்றுத் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர்…

Read More »

திங்கட்கிழமை முதல் வாக்காளர் அட்டைகள் விநியோகம்!

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். வாக்காளர் அட்டைகளை…

Read More »

வரலாறு தெரியாமல் சிங்கள பேரினவாதிகள் உளறுகின்றனர் – மணிவண்ணண் குற்றச்சாட்டு

தமிழர்களின் வரலாற்று தலங்களை ஆக்கிரமித்து பௌத்த மயமாக்கும் சதித் திட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டிப்பதாக அக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் சிரேஸ்ர சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம்…

Read More »

மாகாண சபைத் தேர்தல் விரைவில்

பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மாவனெல்லை பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்…

Read More »

இதுவரையில் 2084 முறைப்பாடுகள் பதிவாகின!

2020 நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் 1496 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ…

Read More »
Close